*********************
*அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்(AIGDSU)தமிழ் மாநிலம் சென்னை*
********************** ***
**நாள்: 17/12/2018* *
************************
கோட்டம் மற்றும் கிளை செயலர்கள்
மற்றும்
*GDS தோழர், தோழியர்கள்*
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
கமலேஷ் சந்திரா கமிட்டியின் விடுபட்டுப்போன அனைத்து கோரிக்கைகளையும் அமல்படுத்த கோரி நாளை முதல் (18/12/2018) நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து இருப்பீர்கள் என மாநில சங்கம் நம்புகிறது போராட்டம் ஒன்றே துயரோட்டும் என்பதை மனதில் கொண்டும் துடிப்புடன் செயலாற்றுமாறும் எவ்வித சிறு சிறு சஞ்சலங்களுக்கும் இடம் கொடுக்காமல் வீரதீரத்துடன் செயல்படுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது ..
*************************
ஒன்று படுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம்...
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...
என்றும் தொழிற்சங்க பணியில்...
==================
*M. பாஸ்கரன்.*
*அகில இந்திய உதவி பொதுச் செயலாளர்,மாநில செயலர்(பொறுப்பு)*
*தமிழ் மாநிலம் சென்னை*
நன்றி!!!
🏻🏻🏻🏻🏻
**************************
குறிப்பு: மத்திய மாநில சங்கத்திடமிருந்து முறையான அறிவிப்பு வரும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம்
**********************
Anaithu korikaikal nu neenga charter of demands la sollave illaiya?particularly GDS TO PA 3 yrs,then GDS TO POSTMEN,AND MTS service one year idha pathi la charter of demands la vakkave illaiya???,ungaluku intha demands la devaipatalaya??
ReplyDeleteSariya sonninga thala!!
DeleteYes don't feel you will come to good news
DeleteOpening good finishing very very bad
ReplyDeletegroup d akkuna nala irukum athuku porattam pannalam pls
ReplyDeletekamlesh chandra committy sonnathulam ok but department staff aakita ella benefit kidaikum
ReplyDeleteAll the best
ReplyDeleteall the best sankarGDSMD VIRUGAMBAKKAM
ReplyDeletestrike all the best T.M.SANKAR GDSMD VIRUGAMBAKKAM CHENNAI 92
ReplyDelete