*AIGDSU TN CIRCLE*
நாள்:13/12/2018
.............................. .......
அன்பிற்கினிய GDS உறவுகளே அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ..🏻
🏻🏻
.............................. ........
நேற்றைய (12-12-18) நமது மத்திய சங்க அறைகூவலின்படி 14/12/2018 வெள்ளி அன்று மாலை 5மணி அளவில் கோட்ட தலைமை இடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் 17/12/2018 அன்று 6மணி அளவில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டமும் நடத்த பொதுச் செயலாளர் அறைகூவல் விடுத்துள்ளார் அதனை சிறப்பாக செய்திட மத்திய மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது *ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சயம்* !!!
ஒன்று படுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம் !!!
.............................. ..........
இவண்
*எம்.பாஸ்கரன்*
மாநில செயலர் (பொறுப்பு) மற்றும்
அகில இந்திய உதவி பொதுச் செயலாளர்
தமிழ் மாநிலம் சென்னை
🏻🏻🏻🏻🏻🏻
No comments:
Post a Comment