Monday, 17 December 2018

*********************
 *மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி* 📢📢📢📢📢

நாள் 18/12/2018 காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் முதல் நாள் 

*********************
 *போராட்டம் என்பது உனக்கு மட்டும் அல்ல தலைமுறைக்கென்றே உணர்ந்திடு...* 
          ---சேகுவேரா
***********************
வேலை நிறுத்தப் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்
**********************
இன்று   காலை 9 மணி முதல்  அந்தந்த  கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர்  கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நூதன போராட்டங்களை நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.நமது மத்திய சங்க அறிவிப்பு வரும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை மனம் தளராமல் முன்னேறுவோம்... வெற்றி நமதே... 
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 
==================
 *M. பாஸ்கரன்* 
அகில இந்திய துணை பொதுச் செயலாளர்/
மாநில செயலர் (பொறுப்பு),தமிழ் மாநிலம், சென்னை. 
 *********************
 *ஒருவரின் காலடியில் வாழ்வதை விட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்...* 
**********************
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
**********************

2 comments: