Saturday, 13 October 2018

DARPAN அமலாக்கத்திற்கு பின் Network கிடைக்காததால் பணி செய்ய முடியாமல் உள்ளதை உடனடி நிவர்த்தி செய்திட வேண்டியும், network சரி செய்யும் வரை தற்போதய நிலையிலே(manual work) பணி செய்யவும் அனுமதிக்க வேண்டி CPMG அவர்களுக்கு அனுப்பிய கடித நகல்.





2 comments:

  1. கையடக்க கருவியை கிளை அஞ்சலகத்தில் நிறுவுதல் பற்றி மட்டும் பயிற்சி அளித்துவிட்டு அந்த கையடக்க கருவி வழியாக மட்டுமே சேவை செய்யச் சொல்வது சரியல்ல அதுவும் வலைத்தள சமிஞ்ஞை போதுமான புள்ளிகள் அளவு கிடைக்காத போது. ஒவ்வொரு கணக்கு வகையையும் கையடக்க கருவி வழியே செயல்படுத்துவது எப்படி என்பதற்கான படிப்படியான விளக்கக் கையேடு கிராமிய அஞ்சல் ஊழியர்களுச்கு வழங்கப்பட வேண்டும்.

    வலைத்தள இணைப்பு சமிஞ்ஞை போதுமான அளவு கிடைக்காத பகுதிகளில் பென்டரைவ்-ல் பரிவர்த்தனைகளை பதிவு ஏற்றி S.O. க்களுக்கு அனுப்பி வைக்கலாம். S.O. வில் பரிவர்த்தனை விபரங்களை எளிதாகவும் துரிதமாகவும் பதிவிறக்கம் செய்துவிட இயலும்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியான திட்டம்

      Delete