Monday, 31 December 2018

*********************
 *வரலாறு ஒரு நாள் மாறும் அது உன்னால் மட்டுமே முடியும்* 
--அப்துல் கலாம். 
*********************
AIGDSU TN CIRCLE 
=================
இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துகள் (2019)
=================
💐💐💐இந்த புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்...
மாற்றங்கள் மலரட்டும்...
இன்னிசை முழங்கட்டும்...
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்...
***********************
M.பாஸ்கரன், மாநில செயலர் (பொறுப்பு)/
அகில இந்திய  உதவி பொதுச் செயலாளர் .
(CHQ,Delhi),தமிழ் மாநிலம், சென்னை. 
*************************
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
++++++++++++++++++

Friday, 28 December 2018

தோழர்கள்,மற்றும் தோழியர்களுக்கு ,வணக்கம்!!! மாநில சங்கத்தின் சுற்றறிக்கை.


Wednesday, 26 December 2018

23.12.2018 ( ஞாயிற்றுக் கிழமை)அன்று வேலூர் கோட்ட மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதன் காட்சிகள். தேர்வு செய்யப் பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள்.








Sunday, 23 December 2018

Strike will be continued

Improve strike percentage



Informal meeting was held today twice. Department of Post is very adamant. Department Proposed that the demands will be discussed only after calling off the strike unconditionally. We refused the department proposal and decided to continue the strike. All Circle secretaries are requested to tour to the divisions where weak percentage is found. Improve the strike percentage.



We submitted memorandum today in the Prime Ministers office requesting Hon’ble Prime Ministers intervention. we also requested the Prime Ministers appointment.



Once again we requested all for improvement strike percentage. We have to show our strength to the Department.



All Circle, Division and Branch Secretaries are requested to meet your local M.Ps and submit Memorandum. Memorandum copy is in our website.

Friday, 21 December 2018

 நான்காம் நாள் வேலை நிறுத்த போராட்டகாட்சிகள் (21.12.2018, வெள்ளி)