Friday, 29 September 2017

வருந்துகிறோம் 

பட்டுக்கோட்டை கோட்ட முன்னாள் கோட்ட செயலர் தோழர் S துரைராஜ், வயது 65 அவர்கள் 26.09.2017 அன்று இயற்க்கை எய்தினார். அவரது நல்லடக்கம் 26.09.2017 அன்று மாலை நடைபெற்றது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்போம். 

அம்மாப்பட்டில் நடைபெற்ற 7வது மாநில மாநாட்டினை பொறுப்பேற்று நடத்திட்ட தோழர் S துரைராஜ் அவர்களின் தொழிற்சங்க பணியினையும், அம்மாநாட்டின் கிராமிய சூழலையும் நினைவு கூர்வதில் தமிழ் மாநில சங்கம் அன்னாரின் நினைவினை போற்றுகிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்.

Thursday, 28 September 2017

அனைவருக்கும் தசரா வாழ்த்துக்கள்


ஜூலை 2017 முதல் கிராமிய அஞ்சல் ஊழியருக்கான பஞ்சப்படி(DA) 3% என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உத்தரவு இலாக்காவிலிருந்து விரைவில் வெளியாகும்.

ORDER COPY


Tuesday, 19 September 2017

2016-17 ஆம் ஆண்டிற்கான போனஸ் 60 நாட்களுக்கு வழங்கிட இலாகா உத்தரவிட்டுள்ளது. இலாகாவின் ஆணை நகல்.




2013 ஆம் ஆண்டு  நிறுத்தப்பட்ட Benevolent Fund திட்டத்தில் GDS ஊழியர்களின் பங்களிப்பு தொகையினை திரும்ப வழங்கிட வேண்டி தமிழ் மாநில சங்கம் எடுத்த முயற்சியால் தற்போது இலாகா GDS ஊழியர்களுக்கு வழங்கிட இருப்பதை முறையாக அந்த திட்டத்தில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற, இறந்த GDS ஊழியர்களின் வாரிசுகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கும்  வழங்கிட வேண்டி CPMG அவர்களுக்கு எழுதிய கடித்த நகல்.



சங்க அங்கீகார உறுப்பினர் சரிபார்ப்பில் இரட்டை படிவம் கையெழுத்திட்ட உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று AIGDSU சங்கத்தில் உறுப்பினர் ஆக்கிட மறுக்கும் கோட்ட கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிட வேண்டி CPMG அவர்களுக்கு தமிழ் மாநில சங்கம் எழுதிய கடித நகல்.




தமிழ் மாநிலம் முழுவதும் RPLI கெடுபிடிகளை உடனடியாக நிறுத்திடக்கோரி CPMG அவர்களுக்கு மாநில சங்கம் எழுதிய கடித நகல்.



Wednesday, 13 September 2017

1% dearness allowance hike for Central government staff


The Union Cabinet on Tuesday approved the release of an additional 1% of dearness allowance (DA) to Central government employees and dearness relief (DR) to pensioners.
This will be applicable retrospectively from July 1, 2017.
“The release of the additional instalment of DA represents an increase of 1% over the existing rate of 4% of the basic pay/pension, to compensate for price rise,” the government said.

Gratuity parity

The Cabinet also approved a proposed law amendment to double the maximum gratuity payout to private sector workers from ₹10 lakh to ₹20 lakh, a government release said.
According to the government, the combined impact on the exchequer on account of both DA and DR increases will be ₹3,068.26 crore per annum and ₹ 2045.50 crore in the financial year 2017-18 (for the eight months from July 2017 to February 2018).
“This will benefit about 49.26 lakh Central government employees and 61.17 lakh pensioners,” a government release said.

Gratuity hike

The Cabinet also approved a proposed law amendment to double the maximum gratuity payout to private sector workers from ₹10 lakh to ₹20 lakh.
The Payment of Gratuity (Amendment) Bill, 2017, will be introduced in Parliament soon to bring parity between public and private sector workers. The gratuity limit for Central government employees was raised from ₹10 lakh to ₹20 lakh as part of the Seventh Pay Commission’s recommendations approved by the Centre in July last year.
“Therefore, considering the inflation and wage increase even in case of employees engaged in private sector, the government is of the view that the entitlement of gratuity should be revised for employees who are covered under the Payment of Gratuity Act, 1972,” the Union Labour and Employment Ministry said in a statement.
Under the present law, workers who complete five years of continuous service are eligible to gratuity when they leave the organisation. The Payment of Gratuity Act, 1972, applies to establishments employing 10 or more persons.
The gratuity ceiling was last revised from ₹3.5 lakh to ₹10 lakh in 2010 after the Sixth Pay Commission raised the limit for Central government employees.

Meeting with Secretary Post

Meeting with Secretary Post

Today’s meeting held in postal board room. In this meeting official side Secretary post shri A. N. Nanda, Additional DG Mj. Ms Meena Dutta, Member (P ) Ms Achala Bhatnagar, DDG (Estt.) Ms Smariti Saran, DDG (SR & VP) and ADG (SR) were present.

From AIGDSU, General Secretary SS Mahadevaiah , Working president shri Rajendra Prasad, Asst. GS C.B. Tiwari & CHQ Treasurer shri Lakhavinder Pal Singh were present.

Secretary Post expressed his concern about GDS Employees and 
 business & future changes in GDS Service. He explained the developments taking place in GDS service conditions in last few years.  He assured all cooperation & early clearance from Ministry of Finance. He said he will see this matter personally. If there is any issue on which AIGDSU is not agreed then department of post would consider these issues sympathetically with mutual consultation from time to time.

Our union raised many issues & given a letter in this regard to DOP. The letter is enclosed please. 

 Letter to Department - Demands of GDS for early settlement.
 


Tele-Fax: 23697701

ALL INDIA GRAMIN DAK SEVAKS UNION (AIGDSU)

(Central Head Quarter)

First Floor, Post Office Building, Padamnagar, Delhi 110007

President:                   M. Rajangam


General Secretary:       S.S. Mahadevaiah
Letter No. GDS/CHQ/3/2/2017                                  Dated: 12/09/2017
To

Sri A .N. Nanda,
Secretary,
Department of posts,
Dak Bhavan, New Delhi-1

Respected Sir,

                        Sub: Demands of GDS for early settlement.
                                           ……….

While thanking you for convening the meeting today, we request your kind self to look into the following issues for early settlement of our demands.

It is most unfortunate that we were forced again by the administration/Govt. to resort to indefinite Strike from 16th Aug,2017. There was strong protest during Strike period all over the country against inordinate delay in settlement of our genuine demands, including modifications sought for by us. 

Having accepted the Official committee headed by former Member (P), Shri.Kamalesh Chandra, it is not fair on the part of the administration to dilute any of the recommendations which are considered as positive and fair in the interest of GDS staff and the administration.  In case our demands are not acceded within a reasonable time we shall have no other way but to resort to further industrial action soon.  Every day GDS are retiring in one office or the other and facing lot of hardship because of illness in the family and other basic facilities and welfare measures. We wish to furnish two examples herein which are mere illustrations.

A GDSMP working in Shivamogga division in Karnataka, namely Shri.Mahadevappa is spending at least Rs.25,000 monthly on his wife’s medical treatment where the lady is undergoing dialysis for Kidney disorders.  He gets nothing from the department where as a casual labor working for a private garment factory in the next bed is getting free treatment as he is covered under ESI.  Most of our GDS in such situation are forced to opt death than to push their families to further financial crisis.  This high time that the reality is to be realized by all concerned for taking proper action on the issue.

Similarly the past cases of Compassionate appointment rejected due to improper and unscientific conditions applied then.  Most deserving cases of the past suffered rejection and they are knocking the doors of our offices, Ministers and also writing to the President to end the discrimination meted out in this regard.  We have already furnished some examples and on the basis of it only the scheme is revised now. Hence we request your kind self to direct the CRCs to consider all such cases pending and cause to mitigate the hardships of those families. The GDS are the exploited lot of this department and craving for justice. 

Service Discharge Benefit Scheme (SDBS) is not being implemented till Date. So many retired GDS officials are Facing hardships and financial troubles as they are not getting single rupee under SDBS scheme hence SDBS may bee implemented soon to reduce the grievances of retired GDS officials and their family members,

Hoping better understanding would prevail in settlement of our genuine grievances and demands and we sincerely appreciate such appropriate action of the administration in this regard. 

Thanking you,
                                                                   
Yours faithfully,


      Sd/-                                                    
 (S.S.MAHADEVAIAH)
                                                                   
 General Secretary


Sunday, 10 September 2017

வருந்துகிறோம் 

கோவில்பட்டி கோட்டம் சங்கரன் கோவில் கிளை செயலாளர் தோழர்.ராஜமணி அவர்களது தாயார் திருமதி. முப்பிடாதி அம்மாள், வயது 85 அவர்கள் 09.09.2017 அன்று  இரவு இயற்கை எய்தினார்கள். அன்னாரின் மறைவுக்கு தமிழ் மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.


A இஸ்மாயில் 
மாநில செயலர் 

Wednesday, 6 September 2017

அன்பார்ந்த தோழர்களே,

வீரம் செறிந்த ஏழு நாட்கள் போராட்டத்திற்கு பின் கமிட்டியின் அமலாக்கத்தை நாம் எதிர்நோக்கி உள்ளோம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து GDS தோழர்கள் தொலைபேசி மூலம் விசாரித்து வருவது நம் அனைவரின் எதிர்பார்ப்பின் பிரதி பலிப்பாகும். நமது மத்திய சங்கம் தொடர்ந்து  எடுத்து வரும் நடவடிக்கையின் பலனாக வரும் 11.09.2017 அன்று மாலை 3.00 மணிக்கு நமது இலாகா முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்திட அனுப்பி உள்ளது. (கடிதம் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது).

இம்மாத இறுதிக்குள் அல்லது அக்டோபர் முதல் வாரத்துக்குள் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகள் இலாகாவால் அமுல் படுத்தப்பட உள்ளது. எனவே நமது போராட்டத்தை விமர்சிக்கும் தோழர்களுக்கும் பலனை பெற்றுக்கொடுப்பது போராடிய நாம்தான் என்பதை தெளிவு படுத்தவும்.


A இஸ்மாயில் 
மாநில செயலர்.

LETTER

பணியில் இருந்து ஓய்வு பெற்ற GDS தோழர்களுக்கு SDBS திட்டத்தின் பலன்கள் இதுவரை வழங்கப்படாதது குறித்து இலாகா செயலருக்கு நமது பொதுச்செயலர் S S மஹாதேவையா அவர்கள் எழுதிய கடிதம்.



Monday, 4 September 2017

கிருஷ்ணகிரி கோட்ட மாநாடு 

          கிருஷ்ணகிரி கோட்ட மாநாடு எல்லத்தகிரியில் 03.09.2017 அன்று கோட்ட தலைவர் N முனியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலர் A இஸ்மாயில் மாநில சங்க தலைமை ஆலோசகர் R ஜான் பிரிட்டோ, சட்ட ஆலோசகர் R வாசுதேவன், மேற்கு மண்டல செயலர் ஹரிராமன், மாநில உதவி செயலர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 


தலைவர்                   : N முனியப்பன் 
                                        GDS BPM, நொகனூர் BO 

செயலர்                     : S பாதுஷா 
                                        GDS BPM, நடுபட்டி 

பொருளாளர்           : B C ரங்கநாதன் 
                                        GDS MD, ஒரப்பம்






விரைந்து செயல்படுவீர் 

       சங்க அங்கீகார உறுப்பினர் சரிபார்ப்பு படிவம், கோட்ட கண்காணிப்பாளர்களிடம் சமர்ப்பித்திட 05.09.2017(நாளை) கடைசி நாள் ஆகும். எதிர் அணியினர் பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டு நமது தோழர்களிடம் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து வாங்கி இரட்டை உறுப்பினராக்கி எந்த சங்கத்திலும் உறுப்பினர் இல்லாமல் ஆக்கிட நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வருவது குறித்து ஏற்கனவே நாம் தகவல் தெரிவித்திருந்தோம். எனவே இறுதிநாள் வரை கோட்ட கிளை செயலாளர்கள் விழிப்புடன் செயல்பட்டு நமது AIGDSU சங்கத்தில் 100% உறுப்பினர்களை இணைத்து படிவங்களை கோட்ட கண்காணிப்பாளர்களிடம் நாளைக்குள் (05.09.2017) சமர்ப்பித்திட வேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.



A இஸ்மாயில் 
மாநில செயலர்.