Wednesday 28 September 2016

கோட்ட/கிளை செயலர் கவனத்திற்கு வேலை நிறுத்த போராட்ட தேதி மாற்றம் பற்றிய அறிவிப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தல் 17.10.2016, 19.10.2016 ஆகிய தியதிகளில் நடைபெறுவதாக அரசு அறிவித்துள்ளதால் நமது அகில இந்திய சங்கம் அறிவித்திருந்த வேலை நிறுத்த போராட்டம் 25.10.2016, 26.10.2016 ஆகிய நாட்களில் நடைபெறும். எனவே கோட்ட கிளைச்செயலர்கள் ஏற்கனவே அறிவித்த 18.10.2016, 19.10.2016 தேதிகளுக்கு பதிலாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 25.10.2016, 26.10.2016 ஆகிய தியதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்திடுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு போராட்டம் முழுவீச்சில் நடைபெற ஆவண செய்யுமாறு மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

                                                                                            A இஸ்மாயில்
                                                                                            மாநில செயலர் 

No comments:

Post a Comment