முற்றத்தில் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு குலவையுடன் உறவுகளோடு ஊஞ்சலாடி உல்லாசமாய் கொண்டாடும் பொங்கல், இன்று பிளாட்டுகளில் ஓலமிட்டு, உறவுகளை தேடி ஏங்கும் யுகத்தினிலே, உறவுகளை பேணிடவும், உல்லாசமாய் கூடிடவும் நாளொன்று உண்டென்று ஞாபகப் படுத்திட, வருடந்தோறும் வந்திடும் பொங்கல் திருநாளில் ஏற்றிடுவோம் சபதமாய், பழமையை மறப்பதில்லையென. பொங்கட்டும் புதுவாழ்வு - தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்.
A இஸ்மாயில்
மாநில செயலர்
super sir அருமை அதோடு Gds - க்கு இனிப்பு செய்தி உண்டா அய்யா?
ReplyDeleteThanks
ReplyDeleteThanks
ReplyDeleteசம்பளம் வந்தாதான் போகியும்,பொங்கலும்....
ReplyDeleteSalary eppo kedaikka villaiya
Delete10000.. 12000...14500...என்ற ஊதியம் விகிதம் கிடையாதாமம்...
ReplyDeleteBasic Pay × 2.57 = Only...
It's arrear calculation only in 1.1.2016
DeleteLok sabha dept minister speech parunga,rti & minister speech compare pannunga
DeleteIncrements irundha dhan arrear calculate pannalam....
ReplyDeleteWait & see,
DeleteSee all details in sa post GDS on websites
ReplyDeleteAthikara puramana news AIGDSU website parunga
DeleteAthikara puramana news kku AIGDSU website parunga
ReplyDeleteDepartment நிதிஅமைச்சகத்து என்ன பரிந்துரை அளித்ததுன்னு நமது சங்கம் மறைக்கிறது, ஏன் பரிந்துரை நமக்கு பாதகமாக உள்ளதா? ஏன் எதையும் சொல்வதே இல்லை.
ReplyDeleteAthikara puramana news aga waiting comrade
Deleteஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் பலன் இன்னும் கிடைக்க வில்லை....
ReplyDeleteநாட்கள் மட்டுமே கடக்கின்றன......
இந்த நிதி ஆண்டிற்குள்ளாவது புதிய ஊதிய உயர்வு நடைமுறை படுத்தப்படுமா????