Monday 24 April 2017

FLASH NEWS

கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு 


இன்று 24.04.2017 இலாகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவின்படி நாளை முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது. விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


A இஸ்மாயில் 
மாநில செயலர் 


1 comment:

  1. Sir
    how many days departmentalimplementing 7thCPC.Plz post

    ReplyDelete