Thursday, 19 January 2017

GDS கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சங்களில் சில

1) புள்ளி கணக்கு அடிப்படையில் வழங்கப்படும் ஊதிய கணக்கெடுப்பு ஒழிக்கப்படுகிறது. (TRCA ABOLISHED)

2) ஊதிய விகிதம்



3) விடுப்பு: ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கும் 15 நாட்கள் (January/July)

4) அவசர விடுப்பு 5 நாட்கள் (சேமிக்க முடியாது)

5) மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள் (182 நாட்கள்)

6) Patenity Leave (ஆண் ஊழியர்களுக்கு) 7 நாட்கள் 

7) 180 நாட்கள் விடுப்பை சேமித்து கொள்ளலாம் 

8) 31.12.2015 இல் வாங்கிய சம்பளத்துடன் 2.57 மடங்கு 01.01.2016 முதல் வழங்கிட வேண்டும்.

9) இடமாறுதல் அதிகபட்சமாக 3 முறை வழங்கப்படும்.

10) இலாகா தேர்வு எழுத குறைந்தபட்சம் ஒரு வருட பணி முடித்தால் போதும்.

11) வருடாந்திர ஊதிய உயர்வு 3 சதவீதம்.

12) குழந்தைகளின் மேற்படிப்புக்காக அலவன்ஸ் வருடத்திற்கு ரூபாய் 6000/-

13)ஓய்வு பெரும்  வயது 65 (தற்போது உள்ளபடி)

14) 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான நிலுவை தொகை வழங்கிட வேண்டும்.

15) பணிக்கொடை ரூபாய் 60,000/- என்பது ரூபாய் 5,00,000/- மாக உயர்த்தப்பட்டுள்ளது.



























No comments:

Post a Comment