Wednesday, 5 October 2016

2015-16 போனஸ் உத்தரவு

 2015-16 ஆம் ஆண்டிற்கான போனஸ் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. GDS ஊழியருக்கான உச்சவரம்பு உயர்த்தப்படாமல் 3,500/- எனும் அடிப்படையில் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முழுவீச்சில் முன்னெடுத்து செல்லுமாறு மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.




No comments:

Post a Comment