Thursday, 29 September 2016

FLASH NEWS 

இன்று GDS கமிட்டியின் பொது செயலர் தோழர் மஹாதேவையா நடத்திய பேச்சுவார்த்தையில் ஊதியம் சம்மந்தமான பிரச்சனைகளில் ஊழியர்களுக்கு சாதகமான முடிவுகளை அரசுக்கு தெரிவிப்பதாகவும் போனஸ் உச்சவரம்பு ரூபாய் 7000/- GDS ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்று இலாகாவுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். போராட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Meeting was held with GDS Committee today
committee responded positively GDS committee  recommended Rs 7000
bonus to GDS and file was sent to postal dept
to put pressure on the dept be ready for agitations . See our website SS MAHADEVAIAH GS AIGDSU

No comments:

Post a Comment