Monday 8 August 2016

தூத்துக்குடி கோட்ட மாநாடு

தூத்துக்குடி கோட்ட 9வது கோட்ட மாநாடு 07.08.2016 அன்று ஸ்ரீ வைகுண்டம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்றது.
மாநாட்டில் மாநில தலைவர் தோழர் M ராஜாங்கம், மாநில உதவி செயலர்         S கால பெருமாள், கோவில்பட்டி கோட்ட செயலர் பூரஜா மற்றும் P3, P4 கோட்ட செயலர்கள் கலந்து கொண்டனர். நடப்பு ஈராண்டிற்கான நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.



No comments:

Post a Comment