Thursday, 2 May 2019

மாநில சங்க போராட்ட அறிவிப்பினை ஏற்று குறுகிய காலத்தில் விரைவாக செயல்பட்டு தமிழகம் முழுக்க முழுவீச்சில் போராட்டம் நடத்திட ஏற்பாடு செய்திட்ட கோட்ட கிளை நிர்வாகிகளுக்கு மாநில சங்கம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.

பிரச்சனைகளின் தீவிரத்தையும் ஊழியர்களின் போராட்ட உணர்வுகளையும் புரிந்து கொண்டு தமிழக அஞ்சல் நிர்வாகம் Darpan பிரச்சனைகளை உடனடி தீர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

போராட்ட புகைப்படங்கள் 























No comments:

Post a Comment