கண்ணீர் அஞ்சலி
GDS ஊழியர்க்கு தனிச் சங்கம் உருவாக்கி தொழிற் சங்க போராளியாக வாழ்க்கையை அர்ப்பணித்து இன்னுயிர் நீத்த அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் துணைவியார் திருமதி.சகுந்தலா, அவர்கள் இன்றையதினம் (30.04.2019) உடல் னால குறைவினால் இயற்க்கை எய்தினார்கள். அன்னாரது நல்லடக்கம் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள குறண்டி கிராமத்தில் வைத்து 01.05.2019 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
No comments:
Post a Comment