Tuesday, 16 April 2019

தமிழகம் முழுவதும் கிராமிய அஞ்சலகங்களுக்கு CSI ROLLOUT அவசர கதியில் புகுத்தப்பட்டு முறையான பயிற்சி அளிக்காமலும் சரியான Network Server பிரச்சனைகளை சரிசெய்யாமலும் GDS ஊழியர்களை பணிநேரம் போக அதிகமாக சுமார் பன்னிரண்டு மணிநேரம் பணிகளை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதை உடனடியாக நிறுத்திட வேண்டி CPMG அவர்களுக்கு மாநில சங்கம் எழுதிய கடித நகல். இது சம்மந்தமாக உடனடி மேல்நடவடிக்கை எடுத்திடக்கோரி பொதுச்செயலாருக்கு மாநில சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



No comments:

Post a Comment