Monday, 13 May 2019

Darpan பிரச்சனை குறித்து உடனடி நடவடிக்கை எடுத்திடக்கோரியும் அதுவரை Manual அக பணி செய்திட அனுமதிக்க கோரியும் பொதுச்செயலாளர் இலாகாவுக்கு எழுதிய கடிதம்.




2 comments:

  1. RICT கையடக்க கருவி வழியில் கிளை அஞ்சலக சேவை சரிவர நடைபெறவில்லை.

    GDS BPM களுக்கு முறையான சரியான பயிற்சி அளிக்கப்படாமையே இதற்கு காரணம்.

    எச்சரிக்கை:

    மேற்கண்ட காரணத்தால் கரூர் அஞ்சல் கோட்டத்தில் பணியாற்றும் பெரும்பாலான GDS BPM களுக்கு மனச்சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. Rict பயன்படுத்துவதால் கண்பார்வை கோளாறு, BP , SUGAR , இன்னும் பல வயதான BPMகள் தன் உயிரையே மாய்த்துக் கொளவதாகவும் எங்களது சாவிற்கு சங்கம்தான் பொறு்பேற்க வேண்டும் என கோட்டச் சங்கத்திடம் கூறி வருகின்றனர் மேலும் பொது மக்களிடம் பல விதங்களில் பிரச்சினையிட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே மாநில சங்கமும் அகில இந்திய சங்கமும் தலையிட்டு உடனடியாக தீர்வு கான வேண்டும்.

    ReplyDelete