Monday 6 February 2017

நாமக்கல் கோட்ட 9வது கோட்ட மாநாடு

      நாமக்கல் கோட்ட 9வது கோட்ட மாநாடு 05.02.2017 அன்று கிவி கிஷோர் திருமண மண்டபம் நாமக்கல்லில் வைத்து நடைபெற்றது.
மாநில செயலர் தோழர் A இஸ்மாயில், மேற்கு மண்டல செயலர் தோழர் பாலமுருகன், மாநில மகளிர் அணி செயலாளர் தோழியர் விஜயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கீழ்காணும் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

President                     :   K. பழனி
                                        GDS PKR, திருச்செங்கோடு BO.

செயலர்                :   C.S.செந்தில்
                                        GDS BPM, மணபள்ளி BO
                                        a/w. பாலப்பட்டி SO 637017

Treasurer                     :  V. விஸ்வநாதன்
                                       GDS MD, கணேசபுரம்
                                       நாமக்கல் - 637002.




No comments:

Post a Comment