Wednesday 1 February 2017

         வேலூர் கோட்டம் ராணிப்பேட்டை கிளைச்சங்க 9வது கிளை மாநாடு 29.01.2017 அன்று ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்றது.

கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்           :     தோழர்.V காசிநாதன்
                                       GDS BPM நாட்டேரி BO
                                       a/w சங்கர மல்லூர் 632511

செயலர்             :    தோழர் C குப்புராஜ்
                                       GDS MD, ரத்தினகிரி SO.

பொருளாளர்  :    தோழர்.K ஜெயவேலு
                                       GDS PKR, அம்மூர் SO 632501

           மாநில செயலர் A இஸ்மாயில், மாநில சங்க ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ மற்றும் சங்க ஆலோசகர்கள் P3, P4 தோழர்கள் அனைத்து கோட்ட கிளை மாநாடுகளிலும் கலந்து சிறப்பித்தனர்.





No comments:

Post a Comment