Sunday 13 November 2016

பொள்ளாச்சி கோட்ட 9வது கோட்ட மாநாடு

   பொள்ளாச்சி கோட்ட 9வது கோட்ட மாநாடு உடுமலைப்பேட்டை வைபோகலட்சுமி திருமணமண்டபத்தில் வைத்து Convenor தோழர் K அங்கமுத்து அவர்கள் தலைமையில் 13.11.2016 அன்று நடைபெற்றது. மாநில செயலர் A இஸ்மாயில் அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்தார். மாநில சங்க ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, மண்டலா செயலர் தோழர் C பாலமுருகன், சட்ட ஆலோசகர்கள் தோழர் வாசுதேவன், தோழர் T கந்தசுவாமி, முன்னாள் NCA பேரவை செயலர் தோழர் S முத்துசுவாமி, கோட்ட செயலர்கள் தோழர் T ரகுநாத், தோழர் ஜீவா, தோழர் ராமகிருஷ்ணன் மாநில உதவி செயலர்கள் C சந்திரன், A சசிகுமார், முன்னாள் கோட்ட P3 செயலர் T கண்டியப்பன், தோழர் S பழனிச்சாமி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தலைவர் :   தோழர் R சுருளிவேல், GDS MD
                         வெள்ளமலை BO , a/w வால்பாறை.

செயலர்:       தோழர் K சுந்தர வடிவேல் GDS MD
                          வாழவாடி SO

பொருளாளர்: தோழர் S பிரபாகரன் GDS MD
                             அரசம்பாளையம் BO, a/w கிணத்துக்கடவு

ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 
















No comments:

Post a Comment