Friday 21 October 2016

GDS கமிட்டியுடன் சந்திப்பு

கமலேஷ் சந்திரா கமிட்டியுடன் 21.10.2016 அன்று காலை 10.00 மணி அளவில் சென்னையில் AIGDSU சங்க மாநில உதவி தலைவர் C K சுப்பிரமணி, மாநில உதவி செயலர் S காலப்பெருமாள் மற்றும் தோழர்கள் சந்தித்து உரையாடி GDS தோழர்களின் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர். விரிவான விபரம் பின்னர் அறிக்கையாக வெளியிடப்படும்.

No comments:

Post a Comment