Friday, 2 November 2018


   Suggestions on draft notification of proposed recruitment Rules issued vide letter No 37-33/2009-SPB-date-13-12-17 and 24-9-2018.
முக்கிய செய்தி 

மாநில செயலர் A இஸ்மாயில் அவர்கள் சொந்த அலுவல் காரணமாக விடுப்பில் உள்ளதால் பொறுப்பு மாநில செயலராக தோழர் பாஸ்கரன் (தென்மண்டல செயலர்) அவர்கள் செயல் படுவார். எனவே கோட்ட கிளை செயலர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்தும், இதர சங்க செயல்பாடுகள் பற்றிய தொடர்புகளையும் பொறுப்பு மாநில செயலர் தோழர் பாஸ்கரனை தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறேன்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 


M.Baskaran

GDS BPM
Pudusukkampatti BO
Melur S.O 625 106
Madurai Dist
Mobile No : 9943054914, 7598042681
மாநில செயலர் விடுப்பில் இருப்பதால் பொறுப்பு மாநில செயலராக Com M பாஸ்கரன் அவர்கள் பணியாற்றிட CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்.


Benevolent Fund தொகை அத்திட்டத்தில் இணைந்திருந்த ஊழியர்களுக்கு திருப்பி வழங்கிட வேண்டி Welfare Board Meeting ல் எடுத்த முடிவினை உடனடியாக நடைமுறைப்படுத்திட CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்.


நிரப்பப்படாத MTS Quota  25% பணியிடங்கள் தகுதியான GDS ஊழியர்களைக்கொண்டு நிரப்பிட CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்.


கோவை கோட்டத்தில் CPC இல் பதிலியாக பணியாற்றிய GDS தோழர்களுக்கு Officiating Arrangement மீண்டும் CPC இல் வழங்கிட வேண்டி CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்.


விருத்தாசலம் மற்றும் கோவில்பட்டி கோட்டங்களில் கிராமிய அஞ்சல் ஊழியருக்கான ஊதிய பட்டுவாடா மாத இறுதி வேலை நாளில் வழங்காதது குறித்து CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல் .