Monday, 27 May 2019

பணியிட மாறுதல் மறுக்கப்பட்டவர்களின்  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பணியிட மாறுதல் வழங்கிய பின்னர் காலி பணியிடங்கள் நிரப்பிட வேண்டி நிர்வாக தீர்ப்பாயத்தில் மாநில சங்கம் சார்பாக வழக்கு  தொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிக்க வேண்டி இலாக்காவிற்கு ஆணையம் அனுப்பிய கடித நகல்.


 
மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் சார்பாளர்களுக்கான விடுப்பு ஆணை 




Monday, 20 May 2019

Darpan பணிகளில் அதிகப்படியான நேரம் அலுவலகங்களில் பணிபுரியும் GDS ஊழியர்களுக்கு Overtime Allowance வழங்கிட வேண்டி மாநில சங்கம் CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்.



மாநில சங்க செயற்குழு அறிக்கை 




Saturday, 18 May 2019

மகப்பேறு விடுப்புக்கான விளக்க ஆணை 


Monday, 13 May 2019

Darpan பிரச்சனை குறித்து உடனடி நடவடிக்கை எடுத்திடக்கோரியும் அதுவரை Manual அக பணி செய்திட அனுமதிக்க கோரியும் பொதுச்செயலாளர் இலாகாவுக்கு எழுதிய கடிதம்.




15.06.2019, 16.06.2019 தேதிகளில் கரூரில் வைத்து நடைபெறவிருக்கும் மாநில மாநாட்டிற்கான NOTIFICATION






Revision of Syllabus and Pattern of Examination conducted by   Department of Posts for appointment to the posts of Multi Tasking Staff (MTS), Postman, Mail Guard, Postal Assistant and Sorting Assistant - regarding
















Handling of Strike Situation - Contingency Plan.

 Handling of Strike Situation - Contingency Plan. 






















Treatment of Strike period in respect of Gramin Dak Sevake.

Treatment of Strike period in respect of Gramin Dak Sevake.

Thursday, 2 May 2019

மாநில சங்க போராட்ட அறிவிப்பினை ஏற்று குறுகிய காலத்தில் விரைவாக செயல்பட்டு தமிழகம் முழுக்க முழுவீச்சில் போராட்டம் நடத்திட ஏற்பாடு செய்திட்ட கோட்ட கிளை நிர்வாகிகளுக்கு மாநில சங்கம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.

பிரச்சனைகளின் தீவிரத்தையும் ஊழியர்களின் போராட்ட உணர்வுகளையும் புரிந்து கொண்டு தமிழக அஞ்சல் நிர்வாகம் Darpan பிரச்சனைகளை உடனடி தீர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

போராட்ட புகைப்படங்கள்