Monday, 29 April 2019

கண்ணீர் அஞ்சலி 

GDS ஊழியர்க்கு தனிச் சங்கம் உருவாக்கி தொழிற் சங்க போராளியாக வாழ்க்கையை அர்ப்பணித்து இன்னுயிர் நீத்த அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் துணைவியார் திருமதி.சகுந்தலா, அவர்கள் இன்றையதினம் (30.04.2019) உடல் னால குறைவினால் இயற்க்கை எய்தினார்கள். அன்னாரது நல்லடக்கம் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள குறண்டி கிராமத்தில் வைத்து 01.05.2019 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

Tuesday, 23 April 2019

போராட்டம் குறித்த மாநில சங்க சுற்றறிக்கை.



Implementation of approved recommendations of Kamlesh Chandra Committee on disciplinary aspects specified in Rule 9 (Minor and Major penalties of GDS (Conduct and Engagement) Rules for all categories of Gramin Dak Sevaks (GDS).




Darpan பிரச்சனைகள் குறித்தும் ஊழியர்கள் பலமணிநேரம் பணி முடிக்காமல்  அலுவலகத்தில் காத்திருப்பது குறித்தும் ஏற்கனவே CPMG அவர்களுக்கு பிரச்சனைகளை சரிசெய்திட வேண்டி தகவல் தெரிவித்தும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாததால் மீண்டும் மேற்படி பிரச்சனைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டியும் பிரச்சனைகளின் தீவிரத்தை கண்டு கொள்ளாத மாநில நிர்வாகத்தை கண்டித்து 02.05.2019 அன்று கோட்ட தலைமையிடங்களில் போராட்டம் நடத்திட முடிவெடுத்து CPMG அவர்களுக்கு மாநில சங்கம் எழுதிய கடித நகல்.




CSI ROLLOUT ஆனபின் கிளை அஞ்சலக பணிகளில் ஏற்படும் குளறுபடிகளை உடனடியாக நிவர்த்தி செய்திடக்கோரி தென்மண்டல செயலர் பாஸ்கரன் அவர்கள் தென்மண்டல PMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்.



Tuesday, 16 April 2019

தமிழகம் முழுவதும் கிராமிய அஞ்சலகங்களுக்கு CSI ROLLOUT அவசர கதியில் புகுத்தப்பட்டு முறையான பயிற்சி அளிக்காமலும் சரியான Network Server பிரச்சனைகளை சரிசெய்யாமலும் GDS ஊழியர்களை பணிநேரம் போக அதிகமாக சுமார் பன்னிரண்டு மணிநேரம் பணிகளை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதை உடனடியாக நிறுத்திட வேண்டி CPMG அவர்களுக்கு மாநில சங்கம் எழுதிய கடித நகல். இது சம்மந்தமாக உடனடி மேல்நடவடிக்கை எடுத்திடக்கோரி பொதுச்செயலாருக்கு மாநில சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



Monday, 1 April 2019

மத்திய சங்க சுற்றறிக்கை 





பணியிட மாற்ற விதிகளில் திருத்தம் செய்திட வேண்டி(எந்த பதவிக்கும் விண்ணப்பித்திட) இலாகா செயலருக்கு பொதுச்செயலர் எழுதிய கடித நகல்.



மாநில சங்க சுற்றறிக்கை 



2018 இல் நடந்த LGO தேர்வில் காலியிடங்களை GDS தோழர்களுக்கு தேர்வு மூலம் வழங்கிட வேண்டும் என்று 06.03.2019 அன்று இலாகாவுக்கு எழுதிய கடிதத்திற்கு இலாகாவின் பதில்.


GDS தோழர்களை தபால் கூட்டுறவு ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட மத்திய சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டி தமிழ் மாநில சங்கம் பொதுச்செயலருக்கு அனுப்பிய கடிதத்தின்படி பொதுச்செயலர் இலாகாவுக்கு அனுப்பிய கடித நகல். 



SB Order 02/2019: Revision of interest rates for Small Savings Schemes






Reviewing of Department of Posts POSTMAN & MAIL GUARD (Group'C') Recruitment Rules, 2019

மாநில சங்கத்தின் பெருமுயற்சியால் GDS தோழர்கள் MTS/Postman பணியிடங்களில் பதவிஉயர்வு பெறும்போது கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு போதுமானது என்பதற்கான ஆணை.







CHQ CIRCULAR
 
DOP issued  Orders regarding Payment of DA to GDS effective from  01.01.2019 onwards no 14-3/2016-PAP Dated 27-03-2017

Reply to Department

Request to remove ceiling on TD/SB cash deposit in Branch Post Offices.

மாநில சங்கத்தின் இடைவிடாத முயற்சியால் டிசம்பர் 2018 இல் நடந்த பத்தாவது அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ் மாநில சார்பாளர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிய ஆணை நகல்.


கோட்ட கிளை செயலாளர்கள் அந்தந்த கோட்ட கண்காணிப்பாளர்களிடம் சிறப்பு விடுப்பினை கலந்து கொண்ட சார்பாளர்களுக்கு பெற்றிட இந்த ஆணை மூலம் நடவடிக்கை எடுக்கவும்.

Department of Posts, India
                               Staff Relations & Welfare Section
Office of the Chief Postmaster General, Tamil Nadu Circle, Chennai 600 002

No.SR/2-302/2010
                                                                                   Dated: 29th Mar’19

To

The Postmaster General
Chennai City/Central/Southern/Western Region
Chennai 600 002/Tiruchirappalli 620 001
Madurai 625 002/Coimbatore 641 002

               Sub: Grant of Special/Paid Leave to the 34 Delegates for attending the 10th
                        Biennial All India Conference of All India Gramin Dak Sevaks Union’s
                        held from 03rd to 05th Dec’18 at Balakrishna Mangal Karyalaya,
                        Deopur, Dhule, Maharashtra – Reg.
            
     It has been intimated by the Circle Secretary, All India Gramin Dak Sevaks Union that 10th Biennial All India Conference of All India Gramin Dak Sevaks Union’s held from 03rd to 05th Dec’18 at Balakrishna Mangal Karyalaya, Deopur, Dhule, Maharashtra.

     Necessary Special/Paid Leave, if applied for may please be granted to the 34 Delegates (As per the attached list)  from 03rd to 05th Dec’18 with actual journey time as per the standing instructions on the subject provisionally in accordance with the Union Constitution subject to regularization on production of certificate of attendance.  It may please be ensured that grant of Special/Paid Leave should not exceed 20 days in a year.

     The Regional PMsG are requested to communicate the same to all Divisions/Units under their control.       

                  

Encl:  As above.                                                 Assistant Director (Admin, SR & WLF)
O/o the Chief Postmaster General
T.N. Circle, Chennai 600 002
Copy to:
Shri A. Ismail, Circle Secretary & GDS BPM, South Soorangudi BO, Eathamozhi SO, Kanniyakumari Division 629 501 for information w.r.t. the letter No.   GDS/AIC dated 13th Feb’19.


Assistant Director (Admin, SR & WLF)
O/o the Chief Postmaster General
T.N. Circle, Chennai 600 002

Sl. No.
Name
S/Shri
Designation
Office
Division
1
M. Rajangam
GDS BPM
Kumanantholu BO
Theni
2
M. Pounsamy
GDS/MC
Kowbaitholu BO,
Kadamalaikundu SO
Theni
3
M. Baskaran
GDS BPM
Pudusukkampatty BO, Melur SO 625 106
Madurai
4
K. Ashok Kumar
GDS MD/MC
Ulakudy BO, Narikudy SO
Virudhunagar
5
M. Kalyana Sundaram
GDS BPM
Malaipatty BO, Narikudy SO
Virudhunagar
6
M. Pooraja
GDS BPM
Kidanganeri BO, Nettur SO 627 854
Kovilpatti
7
R. Ramakrishnan
GDS/MD
Kammapachery BO, Kadayanallur SO 627 751
Kovilpatti
8
I. Gnanabala
singh, GD
GDS BPM
Manappadaiveedu, Keelanatham SO 627 353
Tirunelveli
9
A. Nambi
GDS BPM
VM Chatram BO, Maharajanagar SO 627 011
Tirunelveli
10
S.P. Subash
GDS BPM
Kalpadi BO, Ammandivilai SO 629 204
Kanniyakumari
11
C. Deivaselvan
GDS/MC
Palugal SO
Kanniyakumari
12
B. Kannan
GDS/MD
Leepuram, A/W Kanniyakumari
Kanniyakumari
13
A. Ratchagar
GDS/MD
L.N. Puram BO A/W Panruti SO 607 106
Cuddalore
14
M. Sankar
GDS BPM
Thiruvamur BO A/W Panruti SO 607 106
Cuddalore
15
M. Ramakrishnan
GDS BPM
Pakkampadi BO A/W Nainarpalayam SO
Vridhachalam
16
N. Rajendran
GDS BPM
Saron BO 606 601
Tiruvannamalai
17
S. Radhakrishnan
GDS BPM
Periyakolappadi BO, Pachal SO
Tiruvannamalai
18
C. Muniyan
GDS BPM
Indiravanam BO, A/W Kolappalur SO 632 313, Arni
Tiruvannamalai
19
J. David
GDS BPM
Ulagampattu BO, A/W Chetput SO 606 801, Arni
Tiruvannamalai
20
T. Senthil Kumar
GDS BPM
Sodhiyakkudi BO, Puthur SO 609 108
Sirkali
21
P. Paul Rethinam
GDS BPM
AKC South BO, AKC SO
Sirkali
24
A. Duraikumar
GDS/MD
Winter Pettai SO 631 005
Arakkonam
25
K. Anandan
GDS/MD
Vengupattu BO, A/W Cholingar SO
Arakkonam
26
V. Munirathinam
GDS BPM
Kothamangalam BO A/W Virinchipuram SO 632 104
Vellore
27
S. Moorthi
GDS PKR
Kosapettai SO 632 001
Vellore
28
T. Chandran
GDS/MD
Menasi SO 636 904
Dharmapuri
29
V. Periyasamy
GDS BPM
Chenganoor BO, Pennagaram SO
Dharmapuri
30
R. Swaminathan
GDS BPM
Kangatharapuram BO, A/W Swamimalai SO
Kumbakonam
31
S. Hariraman
GDS MD
Periyaripatty BO, A/W Tholasampatty SO 636 503
Salem West
32
A. Ayyandurai
GDS/MD
Pokkampatti BO, A/W Samaraj Pettai SO
Salem West
33
T. Mari
GDS/MD
Pudupettai SO
Salem East
34
T. Nallusamy
GDS/MD
Kavarpanai BO, Veeraganoor SO
Salem East
33
M. Manoharan
GDS/MD
Chikkanankuppam BO, Ambalur SO 635 801
Tiruppathur
34
S. Thatchanamoorthy
GDS/MD
Vaniyambadi SO 635 759
Tiruppathur