கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் பணியிட மாறுதல்(Transfer) கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்த GDS தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு மாநில நிர்வாகத்தால் புதிய விதிகளை காரணம் காட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கோட்ட, மண்டல, மாநில நிர்வாகத்தின் தாமதத்தால் நியாயமாக கிடைக்க வேண்டிய பணியிட மாறுதல் மறுக்கப்பட்டு காலியிடங்களை நிரப்பிட மாநில நிர்வாகம் விடுமுறை நாளில் (10.03.2019 ஞாயிறு) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்த தோழர்களின் விபரம், கோட்ட அலுவலகங்களுக்கு விண்ணப்பித்த தியதி (விண்ணப்பத்தின் நகல்) கோட்ட அலுவலகங்களில் இருந்து வந்த கடித நகல் ஆகியவற்றை உடனடியாக சேகரித்து ஏழு நாட்களுக்குள் மாநில செயலருக்கு அனுப்பி வைக்கவும்.
இப்பிரச்சனை குறித்து CPMG அவர்களுடன் விவாதித்து மேல் நடவடிக்கை எடுத்திட இருப்பதால் கோட்ட கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு விபரங்களை சேகரித்து மாநில செயலருக்கு அனுப்பிட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
Devices networkCoverage not There ,working Allgds Affected ,immediately Please step for Solve Probelm.
ReplyDeleteDevices networkCoverage not There ,working Allgds Affected ,immediately Please step for Solve Probelm.
ReplyDeleteYes
ReplyDeleteSir,iam applied to transfer in my nearest place.some reason it is not possible for you.But call for that place why?Any solution for me
ReplyDeleteGds transfer ku yethenum mudivu ettapatadha???????
ReplyDeleteAny news about GDS tranfer
ReplyDeleteGds transfer closed
ReplyDeleteentha oru thagavaluum varuvathillai
ReplyDelete