Friday, 8 March 2019

FLASH NEWS


தமிழ்மாநில சங்க முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றி


இந்தியாவில் உள்ள மாநில மொழிகளில் படித்தவர்கள்தான் அந்தந்த மாநிலங்களில் GDS பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். பிற மாநிலத்தவர்கள் மொழி தெரியாமல் அடுத்த மாநிலத்தில் GDS பணியிடங்களுக்கு தேர்வு செய்திடக்கூடாது என்பதை அகில இந்திய பொதுச்செயலரிடம் வலியுறுத்தி இது சம்மந்தமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளை சொல்லி, குறிப்பாக இலாகா எழுத்தர், தபால்காரர் பணியிடங்களில் மொழியறிவே இல்லாத அடுத்த மாநிலத்தவரின் பணியால் ஏற்படும் சிரமங்களை எடுத்துரைத்து GDS பணியிடங்களில் அந்த நிலை ஏற்படுவதை தடுத்திட தமிழ் மாநிலம் எடுத்த முயற்சி இன்றையதினம் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம் வெற்றி பெற்றுள்ளது.

வரும் காலங்களில் GDS காலிப்பணியிடங்களில் அந்தந்த மாநிலத்தவரே தேர்வு செய்யப்படுவர்.











4 comments:

  1. All over tamilnadu fully devices not coverage network tower probelm,All employee Affected,3months before order change to Simcard postal sectaryBut not implement tamilnadu State circle,immadiately Take Action.

    ReplyDelete
  2. All over tamilnadu fully devices not coverage network tower probelm,All employee Affected,3months before order change to Simcard postal sectaryBut not implement tamilnadu State circle,immadiately Take Action.

    ReplyDelete
  3. Gds transfer closed all vacancy are notification 10 .03.2019

    ReplyDelete