*********************
*நாள்: 07/06/2018 வியாழன் *
*மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி* 




************************
*முயற்சி திருவினையாக்கும்*
************************
வேலை நிறுத்தப் போராட்டம் நமது கோரிக்கைகள் ஏற்கப் பட்டதால் நேற்றுடன்(06/06/2018)16 ஆம் நாளில் முடிவுக்கு வந்துள்ளது.
**********************
இன்று காலை முதல் GDS தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 16 நாட்கள் உத்வேகத்துடன் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அத்துனை GDS தோழர்கள்,தோழியர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக கோடானு கோடி நன்றிகள்
🏻
🏻
🏻
🏻
🏻... முழு விபரங்கள் கிடைத்ததும் கூடிய விரைவில் தோழர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
வீரம் செறிந்த வெற்றி வாழ்த்துகளுடன்...
🏻
🏻
🏻
🏻
🏻
==================
M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு)
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை.
**********************
*விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல*
...
**********************
மிக்க நன்றி
🏻
🏻
🏻
🏻
🏻
**********************
No comments:
Post a Comment