Friday 2 June 2017

Postman/Starting Assistant 2013-14 ஆம் வருட காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற நேரடி தேர்வில் தகுதியுள்ள GDS களுக்கு மண்டல அளவில் பணியிடம் வழங்கிடக்கோரி CPMG அவர்களுக்கு மாநில சங்கம் எழுதிய கடித நகல்.



1 comment:

  1. GDS To போஸ்ட்மேன் தேர்வில் சென்னை மண்டலத்தில் Region surplus ல் நிரப்பியது போல மீதம் உள்ள இடங்களை மாநில அளவில் நிரப்பிட நமது சங்கம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்
    K. ஆறுமுகம் திருப்பூர்

    ReplyDelete