Thursday 22 June 2017

FLASH NEWS

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

   தொழிற் சங்க அங்கீகார விதிகளின் படி புதிய உறுப்பினர் சரிபார்ப்புக்கான ஆணை இலாகாவால் வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற ஒரே சங்கமாக All India Gramin Dak Sevaks Union (AIGDSU) சங்கம்தான் இருந்திட வேண்டும் என்பதை மீண்டும் நிரூபித்திடும் விதமாக கோட்ட கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு அனைத்து GDS தோழர்களையும் நமது சங்கத்தில் உறுப்பினராக்கிட பம்பரம் போல் சுழன்று பணியாற்றிட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

         நமது சங்க உறுப்பினர்களை குழப்பமடைய செய்யும் விதமாக மாற்று சங்க நடவடிக்கைகள் (சங்கத்தின் பெயர்) உள்ளதால் உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்யும் போது All India Gramin Dak Sevaks Union (AIGDSU) என்பதை தெளிவாக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்யவும்.

        புதிய உறுப்பினர் படிவங்கள் கோட்ட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தியதி 05.09.2017.

உறுப்பினர் படிவ நகல் 
A இஸ்மாயில் 

No comments:

Post a Comment