Monday 8 August 2016

விருத்தாசலம் கோட்ட 9வது மாநாடு

விருத்தாச்சலம் கோட்ட 9வது மாநாடு தியாக துருகம் ஸ்ரீ கிருஷ்ணா தாய் திருமண மண்டபத்தில் வைத்து மாநில செயலர் A இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
31.07.2016 அன்று நடைபெற்ற மாநாடு ஈராண்டறிக்கை, வரவு செலவு கணக்குகள் ஒப்புதல் மற்றும் தலைவர், உதவி தலைவர், பதவிகள் ஒருமானதான தேர்வுக்குப்பின் ஒத்தி வைக்கப்பட்ட மாநாட்டு நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 07.08.2016 நடைபெற்ற செயலர் தேர்வில் M ராமகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற்றார். தொடர்ந்து நிர்வாகிகள் அனைவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் தலைமை ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ முன்னாள் மாநில பொருளாளர் தோழர் R ஜெகநாதன், சட்ட ஆலோசகர்கள் R வாசுதேவன், T கந்தசுவாமி, மத்திய மண்டலா செயலர் R சுவாமிநாதன், மேற்கு மண்டலா செயலர் பாலமுருகன், கடலூர் கோட்ட தலைவர் இரட்சகர் மாநில செயலர் A இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள்:

தலைவர் தோழர்: C ராமசுவாமி,
                                      GDS BPM, சாத்த நத்தம் BO 
                                      a/w - பென்னடம் 606 105

செயலர் தோழர்: M  ராமகிருஷ்ணன் 
                                    GDS BPM பக்கம்பாடி BO 
                                     a/w நைனார் பாளையம் 606 301

பொருளாளர் தோழர்: P வைரக்கண்ணு
                                             GDS BPM மடப்பட்டு BO 
                                             a/w திருநாவலூர் 607 204

Opp K சண்முகம் 
GDS BPM கீழகல் பூண்டி BO 
a/w தொழுதூர் 606 303







No comments:

Post a Comment