Thursday, 10 October 2019

AIGDSU/TN/CIRCLE. 
**********************
அன்பிற்கினிய, தோழர், தோழியர்கட்கு, மாநில சங்கத்தின் வணக்கங்கள். தற்சமயம் தமிழகம் முழுவதும் உள்ள RICT - DARPAN,  மற்றும் IPPB, RPLI Torture, TRANSFER, SDBS, EMERGENCY LEAVE, Retired Employees Benefits போன்ற பல்வேறு பல் வேறு பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டி CPMG  அவர்கட்கு அனுப்பப்பட்ட மெமோரண்டத்தின் நகல். இம் மாதம் நடைபெறும் Welfare board meeting கூட்டத்தில் விவாதித்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். 
***********************







No comments:

Post a Comment