Wednesday, 30 October 2019

அண்ணன் பாலுவின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி தமிழ் மாநில GDS சங்கம் சார்பாக 12-11-2019 செவ்வாய்க்கிழமை மதுரை தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும். அனைத்து கோட்ட கிளை செயலர்களும் அண்ணன்பால் அன்பு கொண்ட தோழர்களும் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ள மாநில சங்கம் அழைக்கிறது.


Friday, 25 October 2019



Payment of Dearness Allowance for GDS With effect from 1.07.19
^^^^^^^^^^^^^^^^^^^^^^^



Friday, 18 October 2019

GDS ஊழியர்களின் மருத்துவ காப்பீடு தொடர்பான இலாகாவின் கடிதத்திற்கு நமது பொதுச்செயலாளர் அவர்களின் பதில் கடிதம்.
**********************




Friday, 11 October 2019

Productivity Linked Bonus for the Accounting year 2018-2019



AIGDSU *TN *CIRCLE.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சென்ற மாதம் 24.09.19 And 25.09.19 இரண்டு நாட்கள் விஜயவாடா அருகில் உள்ள pettavuddapalli  என்னும் சிற்றூரில் நடைபெற்ற மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தங்கள் பார்வைக்கு. 
*************************



Thursday, 10 October 2019

Payment of revised TRCA to the substitutes of Gramin Dak Sevaks who worked in leave vacancies from 01.07.2018 and onwards.



Finance Minister cleared    our bonus file today Bonus 60 days ceiling 7000. Department of
posts sent the file to the
Election commission.Subject to seeking permission due to Assembly Elections
Orders will be issued 
very soon.
AIGDSU TN CIRCLE 
*********************
Dear comrades, 
அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் CIRCLE WELFARE BOARD 
BOARD- MEETING SUBJECT COPY. தங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
**************************



AIGDSU/TN/CIRCLE. 
**********************
அன்பிற்கினிய, தோழர், தோழியர்கட்கு, மாநில சங்கத்தின் வணக்கங்கள். தற்சமயம் தமிழகம் முழுவதும் உள்ள RICT - DARPAN,  மற்றும் IPPB, RPLI Torture, TRANSFER, SDBS, EMERGENCY LEAVE, Retired Employees Benefits போன்ற பல்வேறு பல் வேறு பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டி CPMG  அவர்கட்கு அனுப்பப்பட்ட மெமோரண்டத்தின் நகல். இம் மாதம் நடைபெறும் Welfare board meeting கூட்டத்தில் விவாதித்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். 
***********************







Friday, 4 October 2019

AIGDSU  /TN /CIRCLE
************************
மாநில சங்கத்தின் 
சுற்றறிக்கை எண் : 4
*************************



மத்திய மண்டலம். கும்பகோணம் மாநாடு காட்சிகள் 
***********************
நாள்:  2.10.2019
 இடம்: கும்பகோணம் 
  தலைமை அஞ்சலகம்.
**************************