மாநில சங்க தொடர் முயற்சிக்கு வெற்றி
தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக அகில இந்திய பொதுச்செயலரின் நடவடிக்கையை தொடர்ந்து ஓய்வு பெற்ற GDS ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை Graduity Severence Amount 01.01.2016 முதல் வழங்கிட வேண்டும் என்று ஏற்கனவே வழங்கியது போக நிலுவை தொகையினை கணக்கிட்டு உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இலாகா இன்று இன்று விளக்க ஆணை வெளியிட்டுள்ளது.
ஆணை நகல்
M. பாஸ்கரன்
மாநில செயலர்
பணிக்கொடை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு இப்போது ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கிறது அஞ்சல்துறை.
ReplyDeleteAIGDSU விடம் கோரிக்கைகளை ஒப்புக்கொள்வதாக கூறி வேலைநிறுத்தத்தை கைவிடவைத்து இறுதியில் மத்திய அரசும் அஞ்சல் துறை நிர்வாகமும் சேர்ந்து GDS ஊழியர்களை அப்பட்டமாக பகிரங்கமாக ஏமாற்றிவிட்டன.
AIGDSU நடத்திய போராட்டம் வெற்றிபெற்றது ஆனால் கோரிக்கைகள் ஏமாற்றப்பட்ன.
01/01/2016 தேதிக்கு பிறகு பணி ஓய்வு பெற்ற அணைத்து GDS ஊழியர்களுக்கும் பணிக்கொடையாக சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDelete