Monday, 5 November 2018

தீபாவளி திருநாள் வாழ்த்து 


இன வேறுபாடுகள் களைந்து, தீமைகள் அழிந்து நன்மைகள் செழிக்கும் நன்னாளாக  எதிர்காலம் அமைந்திடவும், கலாச்சாரத்தாலும், மொழியாலும் மாறுபட்ட நம் தாய்திருநாட்டில் மனிதம் வளர்த்து, மதவெறி ஒழிந்து, மனிதநேயம் காத்திடும் பொன்னாளாக இத்தீபாவளி திருநாள் அமைந்திட இறைவனை வேண்டி அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment