M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Tuesday, 13 November 2018
பணி மூப்பு அடிப்படையில் Weightage Increment GDS தோழர்களுக்கு வழங்கிட அதற்கான புள்ளி விபரத்துடன்(கன்னியாகுமரி, சேலம் கிழக்கு கோட்ட GDS தோழர்களின் சம்பள நிர்ணய பட்டியலுடன்) இலாகாவுக்கு அறிவுறுத்திட தமிழ் மாநில சங்கம் அகில இந்திய சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தை அகில இந்திய செயலர் அதன்மீது நடவடிக்கை எடுத்திட இலாகா செயலருக்கு அனுப்பியுள்ள கடிதம்.
Monday, 5 November 2018
தீபாவளி திருநாள் வாழ்த்து
இன வேறுபாடுகள் களைந்து, தீமைகள் அழிந்து நன்மைகள் செழிக்கும் நன்னாளாக எதிர்காலம் அமைந்திடவும், கலாச்சாரத்தாலும், மொழியாலும் மாறுபட்ட நம் தாய்திருநாட்டில் மனிதம் வளர்த்து, மதவெறி ஒழிந்து, மனிதநேயம் காத்திடும் பொன்னாளாக இத்தீபாவளி திருநாள் அமைந்திட இறைவனை வேண்டி அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
Friday, 2 November 2018
முக்கிய செய்தி
மாநில செயலர் A இஸ்மாயில் அவர்கள் சொந்த அலுவல் காரணமாக விடுப்பில் உள்ளதால் பொறுப்பு மாநில செயலராக தோழர் பாஸ்கரன் (தென்மண்டல செயலர்) அவர்கள் செயல் படுவார். எனவே கோட்ட கிளை செயலர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்தும், இதர சங்க செயல்பாடுகள் பற்றிய தொடர்புகளையும் பொறுப்பு மாநில செயலர் தோழர் பாஸ்கரனை தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறேன்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
M.Baskaran
GDS BPM
Pudusukkampatti BO
Melur S.O 625 106
Madurai Dist
Mobile No : 9943054914, 7598042681
Subscribe to:
Posts (Atom)