M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Saturday, 11 January 2020
Sunday, 5 January 2020
AIGDSU/TN/CIRCLE.
**********************
இன்று 5.01.2020 , ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி கிளை மாநாடு அதிவிமரிசையாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதில் மத்திய, மாநில சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாநாட்டில் கிளை நிர்வாகிகள் அனைவரும் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள். மாநாடு நிகழ்வுகளை கிளை செயலர் பாசமிகு சகோதரர்
திரு, U .பிச்சையா அவர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தார் . தொடரட்டும் அவர்களது தொழிற்சங்கப்பணி . தேர்வு செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மத்திய, மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள்.
மாநாடு காட்சிகள்
********************
தங்கள் பார்வைக்கு.
**********************
Friday, 3 January 2020
AIGDSU/TN/CIRCLE.
**********************
29.12.2019 ( ஞாயிற்றுக் கிழமை) காஞ்சிபுரம்
கோட்ட மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைத்து கோட்ட
நிர்வாகிகளும் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் தொழிற்சங்கப்பணி.
மாநாட்டுக் காட்சிகள்
உங்கள் பார்வைக்கு.
************************
Subscribe to:
Posts (Atom)