24.11.2019 இன்று கிருஷ்ணகிரி கோட்டம் 4 வது கோட்ட மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில மற்றும் மத்திய சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள்.
மாநாட்டுக் காட்சிகள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Friday, 15 November 2019
1-1-16 முதல் 30-6-19 வரை பணிஓய்வு(Discharge) ஆன GDS ஊழியர்களுக்கு gratuity நிலுவை தொகை இலாகா உத்தரவு க்கு மீறி குறைவாக வழங்குவது குறித்து ம் மற்றும் முழு gratuity தொகை வழங்க வேண்டி நமது பொதுச்செயலாளர் அவர்கள் இலாகாவிற்கு எழுதிய கடிதம்.
Postal Assistant requirements rule ல் மாற்றம் செய்ய வேண்டி நமது பொதுச்செயலாளர் அவர்கள் இலாகா விற்கு எழுதிய கடிதம்.
கீழே காணும் அனைத்து கடிதங்களும் மாநில செயலரால் CPMG அவர்கட்கு எழுதப்பட்டு அதன் நகல் நமது பொதுச் செயலாளர் அவர்கட்கு அனுப்பியதின் விளைவாக உடனடியாக DG post அவர்கட்கு எழுதி நமக்கு நகல் அனுப்பி உள்ளார்.மேல் நடவடிக்கைக்கு அனுப்பிய பொதுச் செயலாளர் அவர்கட்கு நன்றிகள் பல .....
*********
மத்திய சங்க சுற்றறிக்கை
AIGDSU/TN/CIRCLE. ******** மதுரை தலைமை அஞ்சலகத்தில் அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி காட்சிகள். ********