Tuesday, 26 February 2019

     மாநில சங்க அறைகூவல் படி Target, Torture உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 26.02.2019 அன்று அனைத்து கோட்ட தலைமையிடங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்ட போராட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

           போராட்டத்தை வழி நடத்திய கோட்ட சங்க பொறுப்பாளர்களுக்கு மாநில சங்கம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.

போராட்ட புகைப்படங்கள் 

























Monday, 25 February 2019

GDS தோழர்களுக்கு பணி உயர்வு பரீட்சை எழுதிட கல்வி தகுதி பணியில் சேரும்போது அனுமதிக்கப்படும் 10வது வகுப்பு கல்வி தகுதியை அனுமதித்திட வேண்டும் என CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்.




Friday, 15 February 2019

மேற்கு மண்டலத்தில் மாதாந்திர பேட்டிகளில் கலந்து கொள்ளும் சங்க நிர்வாகிகளுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிட வேண்டி எழுதிய கடித நகல்.


பணி ஓய்வு பெற்ற GDS ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் தாமதமாவது குறித்து எழுதிய கடித நகல்.


அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிட வேண்டி எழுதிய கடித நகல்.


இடைப்பட்ட காலத்திற்கு Increment வழங்கிட வேண்டி CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல் 




Wednesday, 13 February 2019

Target கொடுத்து Torture செய்யும் போக்கினையும் அடிக்கடி மேளாக்கள் நடத்துவதை உடனடி நிறுத்திடவும் 2017 முதல் வழங்கவேண்டிய RPLI Incentive உடனடியாக வழங்கிட வேண்டியும் CPMG அவர்களுக்கு எழுதிய கடிதம்.






Tuesday, 12 February 2019

மாநில சங்க சுற்றறிக்கை



Action taken on Section 21 and section 23 of Rights of Persons with Disabilities Act, 2016 (RPwDs Act, 2016) - reg.




இட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த அனைத்து GDS தோழர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கேட்ட இடங்களில் பணி மாறுதல் வழங்கிய பின் காலியிடங்களை நிரப்பிட வேண்டி CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்கள். 



மாநில செயலர் விடுப்பு முடிந்து மீண்டும் பொறுப்பேற்பு.


Sunday, 10 February 2019

27.01.2019 ஞாயிறு அன்று நடைபெற்ற சிவகாசி கிளை மாநாட்டு காட்சிகள்.

சிவைகாசி கிளை மாநாட்டில் தலைவராக K.அழகுபாண்டியன்,செயலராக R.பாலமுருகன், பொருளாளராக S.சசிகுமார், மற்றும் நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.அனைவருக்கும் மாநில சங்கத்தின்சார்பில் வாழ்த்துகள்.