M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Wednesday, 28 March 2018
Thursday, 22 March 2018
Wednesday, 21 March 2018
Saturday, 17 March 2018
மத்திய சங்க அறைகூவலின் படி 15.03.2018 அன்று டெல்லி பிரதமர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தியா முழுவதும் வந்திருந்த GDS தோழர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தினை வெற்றி பெற செய்தனர். தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட GDS தோழர்கள், சங்க நிர்வாகிகள், சங்க பொறுப்பாளர்கள் மற்றும் போராட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் மாநில சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
பாஸ்கரன்
மாநில செயலாளர்
(பொறுப்பு )
Monday, 12 March 2018
7 வது ஊதிய குழுவின் திரு. கமலேஷ் சநதிரா கமிட்டியின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்த வேண்டி வரும் (15.03.2018) வியாழக்கிழமை அன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் இல்லத்தின் முன்பு நடைபெறும் பெருந்திரள் தர்ணா போராட்டத்திற்கு தென் மாவட்டங்களில் இருந்து பெருவாரியான GDS ஊழியர்கள் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டு சென்ற காட்சி.
Sunday, 11 March 2018
மாநில சங்க வேண்டுகோள்
15.3.2018 அன்று டில்லியில் பிரதமர் வீடு முன் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளும் GDS தோழர்கள் அனைவரும் Delhi Race course Metro Station முன் காலை 10 மணியளவில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என
9787157078
8428554914
மாநில சங்கம் கேட்டு கொள்கிறது மற்ற விபரங்களுக்கு மாநில தலைவரையோ, மாநில (பொ) செயலாளரையோ தொடர்பு கொள்ளவும்
9787157078
8428554914
Subscribe to:
Posts (Atom)