M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Pages
▼
Monday, 26 November 2018
திருவாளர்கள் ASP Palayamkottai Tirunelveli Division And pondicherry South Sub Division ஆகியோரின் அடாவடித்தனத்தை கண்டித்து CPMG அவர்கட்கு மாநில சங்கத்தின் சார்பில் எழுதப்பட்டகண்டனக் கடிதம்.
ஐயா , கிருஷ்ணகிரி கோட்டத்திலும் மதியம் 3 3மணி முதல் இரவு 8 மணி வரை IPPB TRAINING நடத்தி வருகிறார்கள் இதனை உடனடியாக கண்டிக்க வேண்டும்.
ReplyDelete