Pages

Thursday, 5 July 2018

1 comment:

  1. GDS ஊழியர்கள்: கமலேஷ்சந்ரா சிபாரிசின்படி எங்களுக்கெல்லாம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் (01-01-2016 முதல் 30-06-2018 முடிய) 30 மாத சம்பள நிலுவைத் தொகையாக கிடைக்கும் என எதிர் பார்த்தோம்.

    ஆனால் அந்த நிலைவைத் தொகை ரூ.30,000/- வரயில்தான் ஏதேதோ கரடி விடுகிறீர்களே?

    நிலைவைத் தொகையில் ஒருபகுதி கொடுத்து விட்டால்... மறு பகுதி?

    Postal Department/Govt. of India:
    ஓ... மறுபகுதியா?
    அதுதான் இது.


    (வறிய GDS ஊழியர்களை மத்திய அரசும் அஞ்சல் துறை நிர்வாகமும் ஏமாற்றுகின்றன. தூங்குகின்றவன் தொடையில் கயிறு திரிக்கும் அளவுக்கு ஆதாயம் என்பது இதுதானோ?)

    அஞ்சல்துறை நிர்வாகத் தலைமையும் மத்திய அரசும் தங்களுக்குத் தாங்களே அவமானம் தேடிக் கொள்ளும் அநீதியான செயலில் ஈடுபடுகின்றன.

    மீண்டும் ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் GDS ஊழியர்கள் மீது திணிக்கப்படுகிறது.

    ReplyDelete