Pages

Wednesday, 30 May 2018

மிக முக்கிய செய்தி
**********************
கோட்ட மற்றும் கிளைச் செயலர்கள் கவனத்திற்கு...
**********************
நமது மாநிலச் சங்கத்தின் போராட்டம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சங்கம் வேண்டுவதால் நாளை முதல் அவரவர் தத்தமது கோட்டங்களில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்,கருப்பு பட்டை அணிதல்,அஞ்சலகங்களில் கருப்பு கொடி ஏற்றுதல்,ஆளுநருக்கு மெமோரண்டம் அனுப்புதல், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் போன்ற தீவிரமான போராட்ங்களை நடத்துமாறு மாநில சங்கம் வேண்டுகிறது.அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்துமாறு அத்துனை கோட்டச் செயலாளர்களும் அறிவுறுத்தப் படுகிறார்கள்


இவண்...
===============
மாநில செயலர் AIGDSU தமிழ் மாநிலம்,சென்னை.
===============

No comments:

Post a Comment