Pages

Sunday, 27 May 2018

இன்றைய  செய்தி
__________________
நாள்: 27.05.2018 (ஞாயிறு) ஆறாம் நாள் காலை வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி தொடர்கிறது. AIGDSU-JCA -NUPE(GDS)FN PO பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது. ஆறாம்  நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.GDS ஊழியர்களுக்கான போராட்டத்தை வரலாற்றுச் சிறப்பாக்குவோம். வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்
 
இவண்- M.பாஸ்கரன் 
மாநில செயலர்(பொறுப்பு)AIGDSU தமிழ் மாநிலம், சென்னை.
தொடர்புக்கு: 9943054914


மேலும் கூடுதல் விபரங்களுக்கு எமது இணையதள முகவரியைப் பார்க்கவும்.
தங்கள் பகுதி நிகழ்வுகளை உடனுக்குடன் மாநிலச் செயலருக்கு புகைப்படமாகவோ செய்தியாகவோ அனுப்பவும்.இன்றில்லையேல் என்றுமில்லை. புறப்படு தோழா போராட்டக் களம்  நோக்கி!!!(செய் அல்லது செத்து மடி)
நன்றி! அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை போராட்டம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை...
நேற்றைய போராட்டத்தை சிறப்பாக நடத்திய அனைத்து கோட்ட ,கிளை நிர்வாகிகளுக்கும் மாநில சங்கத்தின் கோடானு கோடி நன்றிகள்.
தொய்வில்லாத போராட்டம் தொடரட்டும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!

No comments:

Post a Comment