Pages

Monday, 2 April 2018

உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் 

இதுவரை உறுப்பினர் படிவம் பெறாத தோழர்களிடம் புதிய உறுப்பினர் படிவம் கையெழுத்து வாங்கி வரும் 27.04.2018 ஆம் தேதிக்குள் அந்தந்த கோட்ட கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைத்திட கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.


No comments:

Post a Comment