Pages

Wednesday, 1 February 2017

முக்கிய செய்தி     

   நமது மாநில சங்க 9வது மாநில மாநாடு எதிர்வரும் மார்ச் 17,18,19 ஆம் தியதிகளில் (17.03.2017 முதல் 19.03.2017 வரை) விருத்தாச்சலம் கோட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில நடைபெறும். அனைத்து கோட்டங்களில் இருந்தும் பெருவாரியான தோழர்களும் தோழியரும் மாநில மாநாட்டில் கலந்து சிறப்பித்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

மாநாடு நடைபெறும் இடம் 

சரோ இரத்தினம் மஹால் 
புத்தர் தெரு, காவல் நிலையம் எதிரில்,
பெண்ணாடம்,
விருத்தாச்சலம் கோட்டம்  

No comments:

Post a Comment