Pages

Monday, 9 January 2017

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விடுப்பு இந்த ஆண்டு மறுக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழர்களால் இன, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் அறுவடைதிருநாளுக்கு விடுப்பு அளித்திடாமல் தமிழ் இன உணர்வினை அழித்திட நினைக்கும் மத்திய அரசின் போக்கினை கண்டித்தும், விடுப்பு வழங்கிட மறுத்திடும் அஞ்சல் இலாக்காவினை கண்டித்தும் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்கள் முன் 12.01.2017(வியாழன்) அன்று மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்திட வேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்.

No comments:

Post a Comment