Pages

BOக்களில் பணமாக செலுத்தும் தொகையை 25000 க்கு மேல் இருக்க கூடாது என்கின்ற ஆணையினை திரும்பப்பெறக்கோரியும், SDBS திட்டத்தில் விடுபட்ட அனைத்து GDS ஊழியர்களையும் இணைத்திடக்கோரியும் மழையால் பாதிக்கப்பட்ட வால்பாறை(பொள்ளாச்சி கோட்டம்) பகுதிக்கு Rain Coat வழங்கிடகோரியும் CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்.




மயிலாடுதுறை தெற்கு உப கோட்ட உதவி ஆய்வாளர் அவர்களின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து அவர்மீது நடவடிக்கை எடுத்திட கோரி CPMG, PMG ஆகியோர்களுக்கு அனுப்பிய கடித நகல்.




உப கோட்ட கண்காணிப்பாளரை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்ட புகைப்படம்






நிவர்த்தி செய்ய வேண்டிய பிரச்சனைகள் உடனடியாக மேல்நடவடிக்கை எடுத்திட வேண்டி பொதுச்செயலாருக்கு தமிழ் மாநில சங்கம் அனுப்பிய கடிதங்களின் நகல்.







Tuesday, 28 August 2018



மத்திய சங்க அறிவுறுத்தலின் படி, கமலேஷ் சந்திரா கமிட்டின் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக் கூறி, நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பலன்களை விளக்கி, அவற்றைப் பெற உதவக் கோரி, மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, கன்னியாக்குமரி கோட்டச் சங்கம் எழுதியக் கடிதத்திற்கு, மத்திய இணையமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த பதில் கடிதம்.


GDS JCA Letter Reg.- Items of agenda for discussion

GDS JCA Letter Reg.- Items of agenda for discussion




கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கான பணி நியமன ஆணை







Thursday, 23 August 2018

இந்தியன் போஸ்டல் வங்கி 01.09.2018 அன்று பாரத பிரதமர் அவர்களால் தொடங்கவுள்ளது.

Nationwide rollout of IPPB - Arrangements and nomination of Nodal officers for monitoring of preparation of Circles