Pages

Wednesday, 6 June 2018

FLASH NEWS

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது 

மத்திய அமைச்சரவை கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பாணை வெளியிட்டதன் அடிப்படையில் மத்திய கூட்டு போராட்டக்குழு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது. நாளை முதல் (07.06.2018) அனைவரும் பணியில் சேர்ந்திட மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது. அறிக்கை சம்மந்தமான விரிவான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

2 comments:

  1. வாழ்துக்கள்- க.வெ.ரெங்காச்சாரி

    ReplyDelete