Pages

Saturday, 17 March 2018

மத்திய சங்க அறைகூவலின் படி 15.03.2018 அன்று டெல்லி பிரதமர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தியா முழுவதும் வந்திருந்த GDS தோழர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தினை வெற்றி பெற செய்தனர். தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து  வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட GDS தோழர்கள், சங்க நிர்வாகிகள், சங்க பொறுப்பாளர்கள் மற்றும் போராட்டத்தை வெற்றி பெறச்செய்த  அனைவருக்கும் மாநில சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 


பாஸ்கரன் 
மாநில செயலாளர் 
(பொறுப்பு )









3 comments: